Monday, May 2, 2011

தமிழ் கலாசாரத்தின் புகழ் பேணும் விளையாட்டுகள்


தமிழரின் கலாசாரத்தில் விளையாட்டும் ஒரு கிளையாகவிளங்குகின்றது.பாரம்பரியத் மிழர்களின் விளையாட்டுகள் எனக் கூறும் போது கிளித்தட்டு, ல்லாங்குழி, டி, கிட்டிபுள், ....எனக் கூறிக் கொண்டே போகலாம்.இவ்விளையாட்டுகளில் பெண்களுக்கென்றே சிறப்பானவிளையாட்டாக  ல்லாங்குழியை குறிப்பிடலாம்.
எனினும் தற்காலப்பகுதியை நோக்கும் போது மேலைத்தேய கலாசாரங்கள்,விளையாட்டுகள் என்பனதமிழ் கலாசாரத்தில் செல்வாக்கு செலுத்துவதனை காணலாம்.







No comments:

Post a Comment