சங்ககாலம் தொடக்கம் தமிழ் கலாசாரமனது பல்வேறு அறிஞர்களாலும் பெரியார்களாலும் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது.
சங்ககாலத்தில் அகத்தினை புறத்தினை என்ற அடிப்படையில் அவர்களின் வாழ்க்கை முறை கணப்பட்டது.
அகத்தினை என்பது காதல் மரபாகும்.
புறத்தினை என்பது போர், வீரம் சார்ந்த விடயங்களை குறிக்கும்.
இவர்களின் பிரதான தொழிலாக வேட்டையாடுதல்,திணைபுலம் காத்தல்,வழிபறித்தல், விவசாயம், என்பன வாழ்க்கை முறையக கணப்பட்டது.
தமிழரின் கலாசாரத்தினுள் முக்கிய இடம் பிடிப்பது உணவு முறை ஆகும் ஒரு நேரம் மட்டும் அரிசி சோறினையும், பிட்டு, இடியப்பம், கூழ், ரொட்டி, அப்பம், போன்றன பிரதான இடம் பிடிக்கின்ற்ன.
மேலும் பொட்டு வைத்தல், பூவைத்தல், வளையல், மெட்டி அணிதல், கையில் மருதானி போடுதல்,காற்சங்கிலி அணிதல் என்பன வழக்கமாக காணப்படுகிறது.
கணவனை இழந்த பெண்கள் வெள்ளை புடவை அணிதல்,பொட்டு வைத்தல், பூவைத்தலை தவிர்தல் என்பனவும் காணப்படுகிறது.தற்காலப்பகுதியில் நோக்கும் போது பழக்கவழக்கத்தில் சிறு மாற்றங்களை காணமுடிகிறது.
அதாவது மேலைத்தேய பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை என்பவற்றில் செல்வாக்கு செலுத்துகின்ற்து.இவ்வாறு மறுவி வந்தாலும் ஆங்காங்கே சில இடங்களில் காணலாம்.

பூ
கையில் மருதானி போடுதல்

விவசாயம்